"எதிர்பார்ப்பு"..... கடமை.....ஒற்றுமை..... வெற்றி...."
தமிழகத்தின் பெரும்பான்மையான செவிலியர்கள் எங்கள் LIGHT HOUSE அணியை அன்பால் மிரள வைத்துள்ளீர்கள் ...
அதிக வாக்குகள் வழங்கி உள்ளீர்கள்...
"நன்றி" என்ற ஒற்றை வார்த்தையை சொல்லி உங்கள் அன்பின் வெள்ளத்தை கட்டுபடுத்த முடியாது...என்று எங்களுக்கு தெரியும்....
கடந்த காலத்தில் இழந்ததும் அதிகம் ,நமக்கு எதிர்பார்ப்பும் அதிகம். எதிர்பார்ப்பைவிட இழந்ததை மீட்பதே முதல் கடமை....
இழக்கும் வரை நம்மிடம் இருப்பதன் அருமை தெரிவதில்லை.
எங்கள் அணியினருக்கு சர்ச்சில் சொன்ன வாசகத்தை வேண்டுகோளாய் வைக்கிறேன் அவர் சொன்ன வாசகம்
"தோல்விகளை எப்போதும் இதயத்திற்கு அனுப்பாதீர்கள் தலைக்கு அனுப்புங்கள் .....
வெற்றிகளை எப்போதும் தலைக்கு அனுப்பாதீர்கள் ..இதயத்திற்கு அனுப்புங்கள்
ஜெயித்து வந்ததால் நாங்கள் அனைவரும் திறமைசாலிகள் இல்லை
...உங்களில் எத்தனையோ பேர் உண்டு....
நீங்களும் எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்..
சீனியர் -ஜூனியர் பேதம் சங்கத்திற்கு கிடையாது.. இருக்கவும் கூடாது
எங்கள் செயலாளர் திருமதி. வளர்மதி அதை பார்ப்பதில்லை...
எங்கள் செயலாளர் திருமதி. வளர்மதி அதை பார்ப்பதில்லை...
செவிலிய கண்காணிப்பாளர் அறிவுரையும் ஏற்றுகொள்கிறோம்
தகவல் தொழில்நுட்ப த்தால் திறமையும் ஆற்றலையும் வைத்துள்ள ஜுனியர் ஆண் செவிலியர் கருத்தையும் ஏற்று கொள்கிறோம்
வெற்றி எங்கள் வெற்றி அல்ல உங்கள் வெற்றி
வாருங்கள் இணைந்தே பயணிப்போம்
அனுபவமும் வேகமும் விவேகமும் சேரும் போது ஆற்றலும் திறமையும் சிந்தனையும் செயல்களும் ஒருங்கிணையும் போது எண்ணிய எண்ணங்கள் உறுதியாக நிறைவேறும்.........
" எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியார் ஆகப்பெறின்,"
வள்ளுவன் வாசகத்தை உண்மை ஆக்குவோம்........
திண்ணியார் ஆகப்பெறின்,"
வள்ளுவன் வாசகத்தை உண்மை ஆக்குவோம்........
நன்றி.....நன்றி.....நன்றி.......
பா.மணிகண்டன்
மாநில துணை தலைவர்
திருநெல்வேலி....
மாநில துணை தலைவர்
திருநெல்வேலி....
0 comments