Hon'ble CM Statement- 7 th Pay Commission for Govt Staff.
- Wednesday, October 11, 2017
- By kannan
- 0 Comments
ஊதிய விகிதங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட 7 வது ஊதியக் குழுவின் அலுவலர்களின் அறிக்கையை ஏற்று தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக அமைச்சரவை கூட்டத்திற்குப்பின் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு . எடப்பாடி K. பழனிச்சாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டார்.
0 comments