TNGNA wishes for Deepawali

*பிறப்பிலான்* *சேவையாற்றும்* *எனதருமை* *செவிலிய* *சொந்தங்களுக்கு*

வணக்கங்கள்

அனைவருக்கும் இனிய
தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள்.

தீபஒளி திருநாள் நாளை கொண்டாடப்படும் நிலையில், அத்திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும். புத்தாடை அணிந்து - மகிழ்ச்சி பொங்க அனைவரும் குதூகலத்துடன் கொண்டாடும்
ஓர் தித்திக்கும் திருவிழா.

நம் செவிலியத்தின்  இலக்குகளை வென்றெடுப்பதற்காக கடுமையாக உழைக்க  இந்த நன்னாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.

இப்படிக்கு

*மாநில தலைவர்*
*மாநில* *செயலாளர்*
*பொருளாளர்கள்*
*இணை* *செயலாளர்கள்* &
*மாநில* *துணைதலைவர்கள்*

*தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்*

You Might Also Like

0 comments