சங்க செயலாளரின் தர்மபுரி செவிலியர்களுடனான சந்திப்பு
- Friday, February 01, 2019
- By kannan
- 0 Comments
அன்பார்ந்த செவிலிய சொந்தங்களுக்கு,
1.2.2019 அன்று துணை தலைவர் திரு. தேவேந்திரன் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை.தலைமையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க தலைவர் திரு சக்திவேல், செயலாளர் திருமதி வளர்மதி அக்கா, பொருளாளர் திருமதி காளியம்மாள், இணை செயலாளர் ஜுவா ஸ்டாலின் , துணை தலைவர்கள் திருமதி சந்திரா அக்கா, திருமதி செந்தில்குமாரி, திரு இளங்கோவன் மற்றும் நாமக்கல் மாவட்ட மாநில நிர்வாகி திருமதி.மணிமேகலா,சேலம் மாவட்ட சங்க நிர்வாகிகள், தஞ்சை மாவட்ட சங்க நிர்வாகிகள்,மற்றும் தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில இந்த ஒன்றரை வருடமாக நமது சங்கத்தின் சாதனைகளையும், வரலாற்றுச் சாதனையான சீருடை மாற்றத்தை பற்றி தெளிவாக எடுத்துரைத்தனர் . மாவட்ட செவிலியர்களின் குறைகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாநில தலைவர் மற்றும் செயலாளர் அவர்கள் செவிலியர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் தீர்வு கூறினர். மேலும் அலுவலக நிலுவை பணிகளை முடித்து தருவதாக கூறினர்.
கூட்டத்தினை சிறப்பாக நடத்திக் கொடுத்த கிருஷ்ணகிரி மாவட்ட கிளைச்சங்க நிர்வாகிகள் திருமதி.அனிதா.திருமதி பத்மினி ,திரு பால முருகன்,சுதாகர்,முனியப்பன் அவர்களுக்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட கிருஷ்ணகிரி மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர் நிலை1 நிலை II மற்றும் செவிலியர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் march 12ந் தேதியில் கிருஷ்ணகிரி கிளைசங்க தேர்தல் நடை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இப்படிக்கு,
துணைத்தலைவர்
தேவேந்திரன்.

0 comments