Nursing Superintendent Grade - II, Retirement on Super Annuation

அரசு தருமபுரி மருத்துவமனையில் செவிலிய கண்காணிப்பாளர் நிலை - 2 ஆக பணிபுரிந்த திருமதி.து.தமிழரசி அவர்கள் இன்று வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெற்றார்.

அன்னாரின் ஓய்வு காலம் சிறப்பாக அமையவும், அவர் இதுநாள் வரை இந்த துறைக்கு ஆற்றிய பணிகளை பாராட்டியும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகளை தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறோம்.

You Might Also Like

0 comments