மீண்டும் செவிலியர் மீது தாக்குதல்(29/09/2017)

இன்று இரவு பத்து(29/09/2017  10pm) மணி    அளவில் kanchipuram அரசு தலைமை மருத்துவமனை செவிலியர். கலா  தாக்கப்பட்டார்.. தாக்கியவர் தன்னை தானே வக்கில் என்று கூறி கொண்டார்...  பணிபுரியும் இடங்களில் செவிலியர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை.

You Might Also Like

0 comments