7வது ஊதியக்குழு பரிந்துரை அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிப்பு(27/09/2017)

  • Wednesday, September 27, 2017
  • By kannan
  • 0 Comments

7-வது ஊதியக் குழுவின் பரிந்துரை தொடர்பான இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டது.
7வது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து இறுதி அறிக்கை- நிதித்துறை செயலாளர் சண்முகம் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் பழனிசாமி அவர்களிடத்தில்  வழங்கினார்.....

You Might Also Like

0 comments