President, TNGNA, Wishes for one Day Canada Ambassador



*பிறப்பிலான் சேவையாà®±்à®±ுà®®் எனதருà®®ை செவிலிய சொந்தங்களுக்கு* :

அன்பான வணக்கங்கள்.

*11 ந் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி* கனடா அரசு ஓர் வித்தியாச போட்டியாக , தேà®°்வு பெà®±ுபவர் ஓர் நாள் கனடாவிà®±்கான தூதராக பணிபுà®°ிய போட்டி  நடத்தியுள்ளது.

இந்தியாவில் -  பெà®™்களூà®°ில் கனடா நாட்டிà®±்கான தூதரகம் à®…à®®ைந்துள்ளது.

*அதில் விà®°ுதுநகர் à®®ாவட்டம் கல்லமனைக்கர் அரசு மருத்துவமனையில் பணிபுà®°ிந்து வருà®®் அன்பு சகோதரி ஜெயந்தி அவர்கள் பங்குபெà®±்à®±ு  - போட்டியில் வெà®±்à®±ி பெà®±்à®±ு கனடா நாட்டிà®±்கான -ஓர் நாள் கவுரவ தூதராக  நம் செவிலிய குடுà®®்பத்தை சாà®°்ந்த சகோதரி à®’à®°ுவர் செயல்பட போகிà®±ாà®°் என்à®± செய்தி உள்ளபடியே நமக்கு மட்டற்à®± மகிà®´்ச்சியை அளிக்கின்றது*

*à®®ாதராய் இவ்வுலகில் பிறந்திட à®®ாதவம் செய்திட வேண்டுà®®் என்à®±*
பாரதியின் வாக்கு பொய்à®®ையாகா.

*நம் சகோதரியின்  வாà®´்க்கை குà®±ிப்பை படிக்குà®®் போது*
*தியாகத்தையே தொà®´ிலாக* *கொண்டுà®®்*
*à®…à®°்ப்பணிப்பையே* *வாà®´்க்கையாக கொண்டுà®®்* வாà®´்ந்து வந்துள்ளாà®°் -  பெண்ணிண் பெà®°ுà®®ை என்à®±ு சொல்ல சகோதரியே ஓர் சாட்சி.

*பெண்கள் உலகின் கண்கள் என்à®± வாà®°்த்தை வர்ணிப்பு* ...

வெà®±ுà®®் வாà®°்த்தையல்ல. அதுவே உலக நியதி.

சகோதரியின் à®®ுயற்சிக்குà®®், வெà®±்à®±ிக்குà®®் வாà®´்த்துகளை தெà®°ிவித்து கொண்டு இது போல் வாà®´்வில் அவர் எடுத்து வைக்குà®®் à®®ுயற்சிகளில் வெà®±்à®±ி இலக்கை தொட்டுவிட வேண்டுà®®்
என்à®±ென்à®±ுà®®் என மனதாà®° வாà®´்த்துகிà®±ேன்.

*காலங்கள் கரைந்தோடினாலுà®®் சகோதரியின் பெà®°ுà®®ை - செவிலியத்தில் பொà®±ிக்கபடுà®®் à®®ுத்து à®®ுகுடங்கள் என்பதில் இருவேà®±ு கருத்துகள் இல்லை*.

நன்à®±ி

இப்படிக்கு

*K.சக்திவேல்*
*à®®ாநில தலைவர்*
 *மற்à®±ுà®®் நிà®°்வாகிகள்*
*தமிà®´்நாடு அரசு நர்சுகள் சங்கம்*.

You Might Also Like

0 comments