Treasurer Message Regarding Meeting Minutes, TNGNA
- Monday, October 09, 2017
- By Umapathy
- 0 Comments
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மதிப்பிற்குரிய செவிலிய சொந்தங்களுக்கு வணக்கம்!!!
4.10.2017அன்று சுகாதாரதுரை செயலர் ஐயா அவர்களிடம் நமது சங்கத்தின் சார்பாக நடந்த பேச்சுவார்தையின் முடிவுகளை தெரிந்து கொள்வதற்காகவும் , செவிலியர் கண்காணிப்பாளர் தரம் ஒன்று மற்றும் தரம் இரண்டு பதவி உயர்வுக்கான பட்டியலை அரசிடம் உடனடியாக approval வாங்குவது சம்பந்தமாக பேசுவதர்க்கு சென்னை யில் உள்ள மாநில சங்க நிர்வாகிகளுடன் தலைமை செயலகம் சென்றோம்.
சுகாதாரதுரை துறை இணை செயலாளர் மணி கண்ணன் ஐயா அவர்களை பார்த்து 4.10.2017அன்று நடந்த பேச்சுவார்தையை பற்றி கேட்டோம்
இன்னும் பத்து நாட்களில் அதற்கான பதிவை தருகின்றோம் என்றும்,
செவிலியர் கண்காணிப்பாளர் தரம் ஒன்று, தரம் இரண்டு பட்டியல் இங்கு வந்து விட்டால் கலந்தாய்வு வைப்பதற்கு உடனடியாக ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.
செவிலியர்களின் கோரிக்கையான maternity leave salary
Regularஆன நாள் முதல் அவர்களுக்கு
உடனடியாக கொடுக்க வேண்டும் என்ற தபாலை உடனடியாக தயார் செய்து அனைத்து அலுவலகத்திற்கு அனுப்புமாறு கூறினார்.
Omanthurar medical college hospital ல் செவிலியர். மூன்றும் , செவிலியர் கண்காணிப்பாளர் தரம் இரண்டு புதிய இடங்கள் எட்டு இடங்கள் உருவாக்கி அரசானை வந்துள்ளது.
அதையும் வரும் கலந்தாய்வில் காண்பிப்பதாகவும் கூறியுள்ளார்
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இப்படிக்கு
காளியம்மாள்
மாநில பொருளாலர் நகரம்
சென்னை.

0 comments