Black Badge Wearing Protest

கடந்த 5/7/2017 புதன்கிழமையன்று சென்னை உயா்நீதிமன்றத்தில் இயங்கும் முதலுதவி மையத்தில் எங்களது செவிலியா் திருமதி.மகாலெட்சுமி என்பவரை வழக்கறிஞா் கடுமையாக தாக்கியதை கண்டித்தும், இதுவரை அவரை கைது செய்யாததை கண்டித்தும்  செவிலியா்கள் அனைவரும் பணிப்பாதிப்பின்றி​ ​மாநில தழுவிய கருப்பு பேட்ஜ் அணிந்து எங்களது எதிா்ப்பை பதிவு செய்து வருகிறோம். இனியும் கைது நடவடிக்கை தாமதமானால் போராட்டம் தீவிரமடையும் என்பதையும் இதன்மூலம் தொிவித்துக்கொள்கிறோம்.​




You Might Also Like

0 comments