Thanks

நம் செவிலியரை தாக்கிய வக்கீல் கைது செய்யப்பட்டார்.
நெஞ்சு வலி என ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதி
கமிசனரிடம் பேசி சார்ஜ் சீட் போடவும் சங்கம் வலியுறுத்தி உள்ளது..
போற்றுவார் போற்றலும்
தூற்றுவார் தூற்றலையும் கண்டு கொள்ளாமல்
சரியான பாதையில்
சென்ற சங்கத்திற்கு கிடைத்த முதல் வெற்றி......
ஒத்துழைத்த செவிலியர்களுக்கு நன்றி .....
தூற்றிய தோழர்களுக்கு அன்பு.....
இன்று கருப்பு பேட்ஜ் அணிய வேண்டாம்
விரிவான செய்திகள்
பின்னர்......

பா.மணிகண்டன்
நெல்லை

You Might Also Like

0 comments