செவிலிய கண்காணிப்பாளர் பதவி உயர்வு- பணி தகவல் அனுப்புதல் தொடர்பாக சங்கத்தின் செய்தி(14/09/2017)

  • Thursday, September 14, 2017
  • By kannan
  • 0 Comments

*முக்கிய செய்தி*
*_தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்_*
_வணக்கம்!_
    _புதிய செவிலிய கண்காணிப்பாளர்_ _பதவி உயர்வு பட்டியலில் (Grade ll promotion panel)_  _உள்ள அனைத்து செவிலியர்களுக்கும் மிக மிக அவசர செய்தி_ ...
_தங்களுக்கான பதவி_ _உயர்வு பட்டியலுக்கு_
_உங்களின் பணிவிவரம்_ _(service particular) _கேட்டு DMS &DME_ _இருந்து அனைத்து_ _மருத்துவமனைகளுக்கும் இன்று_(14.09.17) _அனுப்பப்பட்டாகிவிட்டது_
_ஆகையால் பட்டியலில்_ _உள்ள செவிலியர்கள்_ _தங்கள் அலுவலகங்களில்_ _முறையிட்டு உடனடியாக வருகிற_ _செவ்வாய் கிழமைக்குள்(19.09.17 )_  _DMS அலுவளகத்திற்கு_ _Service particulars_  _மிக அவசரமாக அனுப்புமாறு சங்கம்_
_கேட்டுக்கொள்கிறது._
_Service particulars   ஐ_ _தாமதமின்றி அனுப்பும்பட்சத்தில்_ _தங்களின் பதவி_ _உயர்வு கூடிய_
_விரைவில் கிடைத்திடும்_
_மேலும்_ _தொகுப்பூதிய செவிலியர்கள்_ _விரைவில் காலமுறை_
_ஊதியம் பெறவும்_
_ஏதுவாக அமையும் என_ _தெரிவித்துக்கொள்கிறோம்._
*_இப்படிக்கு_*
*_K.வளர்மதி_*
*_மாநில பொதுச்செயலாளர்_*
*_K.சக்திவேல்_*
*_தலைவர்_*
_*மற்றும் அனைத்து மாநில நிர்வாகிகள்*_
*_தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்_*

You Might Also Like

0 comments